tag:blogger.com,1999:blog-3607932381664108526.post2090132378824118666..comments2023-10-01T21:43:53.886+05:30Comments on தொடுவானம்: பயணங்களும் அனுபவமும்.2.Thoduvanamhttp://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-3607932381664108526.post-85680172870464184782012-07-09T10:45:07.415+05:302012-07-09T10:45:07.415+05:30ஒத்த உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கும்,வருகைக்கு...ஒத்த உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கும்,வருகைக்கும் மிக்க நன்றிங்க திரு.பாலச்சந்திரன்..Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3607932381664108526.post-58270352731170191032012-07-09T06:53:13.315+05:302012-07-09T06:53:13.315+05:30எனது பேரன், பேத்தி ஆரம்ப வகுப்புகளில் படிப்பதால், ...எனது பேரன், பேத்தி ஆரம்ப வகுப்புகளில் படிப்பதால், உங்கள் அனுபவம் எனக்கு கிடைக்க காலம் இருக்கிறது.எனது மகன், மகள் இருவரும் படிக்கும் காலத்தில் கொழும்பில் உயர்பள்ளிகளின் படிகளில் ஏறி, இறங்கிய அனுபவங்கள் உண்டு. உங்களைப்போல சுவையாக எழுதுவேனோ தெரியாதுகே.எஸ்.பாலச்சந்திரன்https://www.blogger.com/profile/15209744944763817171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3607932381664108526.post-77849089466299750552012-02-08T15:24:39.870+05:302012-02-08T15:24:39.870+05:30தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.சக...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.சகோதரி கீதமஞ்சரி.ஆஸ்திரேலியா பற்றிய தங்கள் பதிவுகள் அருமையும் தெளிவும்.மீதிப் பகிர்வுகளையும் படிக்கிறேன்.வாழ்த்துக்கள்.Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3607932381664108526.post-5062057077427541742012-02-08T14:45:49.074+05:302012-02-08T14:45:49.074+05:30ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் சிரத்தை எடுத்து அழகாப...ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் சிரத்தை எடுத்து அழகாப் பதிவு செய்திருக்கீங்க. ஆஸ்திரேலியாவில் பேரப்பிள்ளைகளைப் பள்ளியில் சேர்த்த நிகழ்வோடு தங்கள் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்த்த நிகழ்வுகளையும் ஒப்பிட்டு எழுதியது இன்னும் சிறப்பு. பாராட்டுகள். தங்கள் தளத்துக்கு தொடர்ந்து வருவேன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3607932381664108526.post-67949013343144343882012-01-27T08:00:48.603+05:302012-01-27T08:00:48.603+05:30ஊக்கமளிக்கும் உங்கள் கருத்துக்கு.மிக்க நன்றிங்க மா...ஊக்கமளிக்கும் உங்கள் கருத்துக்கு.மிக்க நன்றிங்க மாப்பிள்ளை.Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3607932381664108526.post-24040096603264369652012-01-26T22:41:45.531+05:302012-01-26T22:41:45.531+05:30kuzhanthaigalai nalla nilaikku kondu vara vendum a...kuzhanthaigalai nalla nilaikku kondu vara vendum atharkku padippum palliyum migavum nanraga amaiya vendum enkinra ungal karuthukku madalil naan thalai vanangukiren mama. vazga valarga ungal sevai.Ramalingan.Snoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3607932381664108526.post-58108770413323846532012-01-24T18:39:13.645+05:302012-01-24T18:39:13.645+05:30கோவை நேரம்.தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க ...கோவை நேரம்.தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க.Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3607932381664108526.post-68991897949942869302012-01-24T13:09:02.367+05:302012-01-24T13:09:02.367+05:30///நம்ம ஊர் மாதிரியே அரசாங்கப் பள்ளிகளும், தனியார்...///நம்ம ஊர் மாதிரியே அரசாங்கப் பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் கல்விப் பணியில். இரண்டின் கற்பிக்கும் தரத்தில் இடைவெளி ஜாஸ்தி இல்லேன்னாலும், கறக்கிற இடைவெளியை நம்மூர் மாதிரி " மெயின்டைன்" பண்றாங்க///அலசல் அருமை ....அப்புறம் உங்க எழுத்து பிரவாகம் ரொம்ப அருமை..எளிய நடைகோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3607932381664108526.post-48613797741489722092012-01-24T04:16:59.127+05:302012-01-24T04:16:59.127+05:30திரு G.M.B அய்யா அவர்களுக்கு..தங்கள் வருகைக்கும் ...திரு G.M.B அய்யா அவர்களுக்கு..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.இன்னமும் மெல்பரனில் தான் உள்ளேன்.அடுத்த வாரம் ஊர் திரும்ப உத்தேசம்..அன்புடன்Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3607932381664108526.post-10692698588234671102012-01-20T18:24:05.215+05:302012-01-20T18:24:05.215+05:30பயணங்கள் மனதை விரிவடையச் செய்யும். புது இடங்கள் பு...பயணங்கள் மனதை விரிவடையச் செய்யும். புது இடங்கள் புது அனுபவங்கள் எல்லாமே வாழ்க்கையில் நிறையக் கற்றுக் கொடுக்கும். கல்வி பற்றிய விவரங்கள் (அயல் நாட்டு )நம் கல்வி முறையில் இன்னும் எவ்வளவொ முன்னேறவேண்டும் என்று தெரியப் படுத்துகிறது.இப்போது எங்கு இருக்கிறீர்கள். ?வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3607932381664108526.post-91447693287232919022012-01-20T06:49:23.488+05:302012-01-20T06:49:23.488+05:30Thanks for the feedback and I really appreciate.It...Thanks for the feedback and I really appreciate.It is also quite heartening to note that the government/school cares,even if fees are not paid due to any reason.The children are not victimized for no fault of them.I laud the efforts in educating at SriLanka and for the quality maintained,as you say.Thanks for sharing your thoughts..best wishesThoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3607932381664108526.post-28789524337205064082012-01-20T05:17:46.169+05:302012-01-20T05:17:46.169+05:30We all pay the school bill (It is small anyhow) he...We all pay the school bill (It is small anyhow) here in Sydney since we are able to pay; But no school can discriminate any student if his/her parent did not pay. In other words, you can skip paying with no consequences. This is for government schools only. <br /><br />Ironically we have roughly the same system in Sri Lanka. All government schools are free. And almost all of the leading schools எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3607932381664108526.post-8076983323790037752012-01-20T05:16:28.054+05:302012-01-20T05:16:28.054+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3607932381664108526.post-327382409606433322012-01-20T04:44:56.754+05:302012-01-20T04:44:56.754+05:30வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க திரு.சென்...வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க திரு.சென்னை பித்தன்..Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3607932381664108526.post-47752960814884382462012-01-20T04:41:24.347+05:302012-01-20T04:41:24.347+05:30மிக்க நன்றிங்க ரவி.உங்களது தஞ்சைத் தரணி பற்றிய பகி...மிக்க நன்றிங்க ரவி.உங்களது தஞ்சைத் தரணி பற்றிய பகிர்வுகள் அருமை..அன்புடன்Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3607932381664108526.post-12925418670798366112012-01-19T20:16:49.681+05:302012-01-19T20:16:49.681+05:30நல்ல பகிர்வு.நல்ல பகிர்வு.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3607932381664108526.post-70551194266015517342012-01-19T19:36:32.955+05:302012-01-19T19:36:32.955+05:30பயண அனுபவங்களை அருமையாக பகிர்ந்துள்ளீர்கள்...பயண அனுபவங்களை அருமையாக பகிர்ந்துள்ளீர்கள். தொடருங்கள்....Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.com