tag:blogger.com,1999:blog-3607932381664108526.post567236356893850138..comments2023-10-01T21:43:53.886+05:30Comments on தொடுவானம்: திசை மாற்றிய திருப்பங்கள் .3Thoduvanamhttp://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3607932381664108526.post-66308315576870395902012-10-13T10:21:47.204+05:302012-10-13T10:21:47.204+05:30அன்பு சகோதரி சந்திரகௌரி அவர்களுக்கு வணக்கமும் நன்ற...அன்பு சகோதரி சந்திரகௌரி அவர்களுக்கு வணக்கமும் நன்றியும் .எப்போதோ ,எப்படியோ பற்றிக் கொண்டது ஒரு பொறி ..அணையாமல் ஊதிக் கொண்டிருந்தது மனது .மற்றவை நம்பிக்கையும் உழைப்பும் .தகுந்த நேரத்தில் ஈசனின் அருளால் கிடைத்த உதவிகளும் ..தங்கள் வார்த்தைகள் பெரிதும் எனக்கு ஊக்கம் அளிக்கின்றன ..என்றும் அன்புடன். Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3607932381664108526.post-56203867839928578262012-10-12T01:15:46.557+05:302012-10-12T01:15:46.557+05:30எப்படி சார் கொஞ்சமும் சளைக்காமல் விடாப்பிடியாக நி...எப்படி சார் கொஞ்சமும் சளைக்காமல் விடாப்பிடியாக நினைத்ததை சாதித்தீர்கள். இதைத்தான் முயற்சி திருவினை ஆக்கும் என்பார்களா? ஊக்கமது கைவிடேல் என்பதற்கு எடுத்துக்காட்டாக உங்கள் வாழ்க்கை அமைந்திருக்கின்றது. உங்கள் இப் படைப்பு மனதுக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுக்கின்றது .நம்பிக்கையை ஊட்டுகின்றது .நன்றி சார் kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3607932381664108526.post-53785829277500682012-08-21T21:23:20.942+05:302012-08-21T21:23:20.942+05:30தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க..ச...தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க..சகோதரி இராஜராஜேஸ்வரி.Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3607932381664108526.post-11360520464478992312012-08-20T22:23:42.081+05:302012-08-20T22:23:42.081+05:30இந்த கடலைக் கடக்க நான் பட்ட சிரமங்களும் ,தாண்டிய த...இந்த கடலைக் கடக்க நான் பட்ட சிரமங்களும் ,தாண்டிய தடைகளும் நிறையவே. பகீரதப் பிரயத்னம். ஆனாலும் அதற்கான பலன்கள், மன நிறைவை தருகின்றன

அருமையான தன்னம்பிக்கை - வெற்றி பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3607932381664108526.post-21514203043025181382012-06-17T09:44:25.962+05:302012-06-17T09:44:25.962+05:30மிக்க நன்றிங்க தனபாலன்.உங்கள் பதிவுகள் அருமை.வருகை...மிக்க நன்றிங்க தனபாலன்.உங்கள் பதிவுகள் அருமை.வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துக்கும் நன்றி..Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3607932381664108526.post-85138671722446795952012-06-16T22:09:27.118+05:302012-06-16T22:09:27.118+05:30நல்ல திருப்பங்கள் ! தொடருங்கள் !
உங்கள் தளத்திற்க...நல்ல திருப்பங்கள் ! தொடருங்கள் !

உங்கள் தளத்திற்கு முதல் வருகை !

Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். நன்றி !திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3607932381664108526.post-87028061273510410162012-06-15T07:09:52.278+05:302012-06-15T07:09:52.278+05:30அன்புக் குழந்தைகளான உங்களால் தான் எங்களுக்கு உலகம்...அன்புக் குழந்தைகளான உங்களால் தான் எங்களுக்கு உலகம் சுற்றும் வாய்ப்புக்கள் வருகைக்கும் ,கருத்துக்கும் மிக்க நன்றிம்மா ஆஷா ..Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3607932381664108526.post-89703180126357273342012-06-14T19:16:59.078+05:302012-06-14T19:16:59.078+05:30வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றிங்க..கோவைநேரம்....வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றிங்க..கோவைநேரம்.Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3607932381664108526.post-30167798754509177252012-06-14T19:11:32.796+05:302012-06-14T19:11:32.796+05:30அன்று ஆரம்பிச்ச திருப்பம் தாங்க....
இன்று உலகம் சு...அன்று ஆரம்பிச்ச திருப்பம் தாங்க....
இன்று உலகம் சுற்றும் வாலிபரா ஆகிடுச்சு...Asha Venkatramannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3607932381664108526.post-32915333710909944622012-06-14T17:48:49.504+05:302012-06-14T17:48:49.504+05:30சுவாரசியமாக எழுதி இருக்கறீர்சுவாரசியமாக எழுதி இருக்கறீர்கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.com