சந்தை மதிப்பீடுதிட்டமிடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சந்தை மதிப்பீடுதிட்டமிடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 11 டிசம்பர், 2010

வாழ்க்கை கோலங்கள் புள்ளி .1.

பொருளாதார சுய மதிப்பீடு

கோலங்கள் சில,பல புள்ளிகளால் இணைக்கப் பட்டு சிறியதாகவோ, பெரிதாகவோ அமைகிறது.அவரவர்,கற்பனை செய்ததை,நிஜ வடிவத்தில் கொணர்ந்து இணைக்கும் தன்மையால் திறமையான, அழகான கோலங்கள் உருவாகின்றன.