தோற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தோற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 30 நவம்பர், 2010

என்றும் சேராத இணைகோடுகள் !


என்றும் சேராத இணைகோடுகள் !




அலையும் கூந்தல் 
அழகிய கண்கள் 
ஓடியும் இடை 
ஓவியத் தோற்றம்.
பூனை நடையில் 
பூவுலக அழகி 
பளிங்குச் சிலையாய்
பந்தலிட்ட மேடையில்.











அடைந்த கண்கள்
உடைந்த பற்கள் 
ஒட்டிய வயிறு
ஒல்லியான தேகம் 
ஒரு சாண் துணி 
முட்டிக் கால் 
தட்டும் நடை 
பரட்டைத் தலை 
பந்தல்காரன் 
கந்தலுடன் கீழே .        






நன்றி :கூகுள் படங்கள்