தொடுவானம்
கிட்டவே தோன்றும் என்றும் எட்டவே முடியாத தொடுவானம். தொட்டுவிடுவோம் என்பதே நம்பிக்கை.
கொக்கு
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
கொக்கு
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 31 டிசம்பர், 2010
எதிர் பார்ப்புக்கள் ...
எதிர் பார்ப்புக்கள் ...
பாத்தியில்
புழுக்களை
கொத்தித் தின்ன
காத்திருக்கும்
கொக்குகள் சாட்சியாய் ...
விவசாயி
விதைக்கிறான் ..
விளைவிக்க ..
விளையுமா ?.
விளைந்தாலும்
விலை போகுமா?.
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)