ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

ஆளில்லாத விமானம் ..அற்புத சாதனை ..

ஆளில்லாத விமானம் ..அற்புத சாதனை ..அண்ணா பல்கலைக் கழகம் மதுரை மாவட்டம் கீழவளவில் கிரானைட் கற்களுக்காக, "கேக்' போல் வெட்டப்பட்ட சர்க்கரை பீர் மலை பகுதியில், ஆளில்லா விமானம் மூலம் நேற்று ஆய்வு நடத்தப்பட்டது.- தினமலர் நாளேடு.

மதுரை கீழவளவு பி.ஆர்.பி.,கிரானைட் குவாரியில், ஆளில்லா விமானம் மூலம் பதிவு செய்யப்பட்ட படங்கள்...தினமலர் 


Photo's | Album | Special Gallery | News Pictures | Live images | News Photos - No.1 Tamil News paper

நன்றி :தினமலர் நாளேட்டு செய்தி .

20 கருத்துகள்:


 1. இன்னும் சில விவரங்களைக் கொடுத்திருக்கலாமோ.?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னும் விவரங்கள் திரட்டித் தர முயல்கிறேன் ..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க G.M.B சார்

   நீக்கு
 2. நம்மவர்களின் கண்டுபிடிப்பு
  செயலுக்கு வந்ததைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. பகிர்வுக்கு நன்றி......

  நன்றி,
  பிரியா
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  பதிலளிநீக்கு
 4. நல்ல செய்தி ..அப்புறம்,,,துபாய்க்கு போய் பதிவு போடுவீங்களா...

  பதிலளிநீக்கு
 5. அண்ணே வணக்கம்னே.துபாய் நேற்று இரவு வந்து சேர்ந்து விட்டோம்." நீங்கள் ஆணையிட்டால் ..அது நடந்து விட்டால ..என்னைப் போல் ஏழைகள் வேதனைப் படமாட்டார் " .பதிவு போட முயல்கிறேன் ..சிங்கம் அண்ணா.சீற்றம் கொள்ளற்க..

  பதிலளிநீக்கு
 6. ஐயா, என்ன உங்களை ரொம்ப நாளாக் காணலியே ?

  பதிலளிநீக்கு
 7. அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (21.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி எழுதுகிறேன். நாளைய 21.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!

  பதிலளிநீக்கு
 8. சுணங்கி இருந்த எனக்கு பெரும் உற்சாகம் அளிக்கிறது..நன்றிங்க ..என்றும் அன்புடன் .

  பதிலளிநீக்கு