மும்பை முதல் தில்லி
மடியில் கனமிருந்தால் வழியில் பயமிருக்கும் என்ற சொல் வழக்கின் அர்த்தம் மிக ஆழமானது என்பதை இப்போது உணர்கிறேன்.இடம் ,பொருள், ஏவல் என்ற பல நிலைகளின் பரிணாமங்களை கூட்டுகிறது, இந்த பழ மொழி .முற்றாத ,என் கதையின் தொடர்ச்சிக்கு வருகிறேன்.