அனுபவம் ...
வயதினால்,
வறுமையால்,
எதிர்பார்ப்பால்,
ஏமாற்றத்தால்,
ஏற்றத்தால்,
செம்மையால்,
சினத்தினால்,
அவசரத்தால்,
அவமானத்தால்,
இயலாமை,
முயலாமை,
இவை எவற்றால்?.
எதனால் வருவது?.
அனுபவம்.
இவை அனைத்தாலுமா?.
ஆராய்ச்சிக்குரியது!.
அனுபவம்.