ஞாயிறு, 21 நவம்பர், 2010

ஆராய்ச்சிக்குரியது!. அனுபவம் ...

அனுபவம் ...

வயதினால்,
வறுமையால்,
எதிர்பார்ப்பால்,
ஏமாற்றத்தால்,
ஏற்றத்தால்,
செம்மையால்,
சினத்தினால்,
அவசரத்தால்,
அவமானத்தால், 
இயலாமை,
முயலாமை,
இவை எவற்றால்?.
எதனால் வருவது?.
அனுபவம்.
இவை அனைத்தாலுமா?.

ஆராய்ச்சிக்குரியது!. 
அனுபவம்.    
     

6 கருத்துகள்:

 1. Hi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....


  www.ellameytamil.com

  பதிலளிநீக்கு
 2. எல்லாவற்றின் விளைவே அனுபவம். ஆராய்சசி

  எதற்கு? அன்புடன்

  பதிலளிநீக்கு
 3. ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களை சொல்றாங்க அனுபவம் பற்றி.சந்தேகம் தெளிந்து கொள்ளலாம் என்று எழுதினேன்.
  G.M.B அய்யா...மிக்க நன்றிங்க

  பதிலளிநீக்கு
 4. எஸ் .கே அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி ..

  பதிலளிநீக்கு