சிறிதே சிந்திக்கவும் ..முடிந்தால் சிரிக்கவும் ..
இரவிலே உறங்கும் போது ஒரு கனவு... ..வெளி நாட்டு
உணவு விடுதிகளில் எப்படி விளம்பரம் செய்யலாம் என்று.
மன்னிக்கவும். ஆங்கிலத்தில் பிதற்றுவதற்கு ......
ஹி..ஹி .வெளிநாட்டுக் கனவல்லவா !
- Sam bar....Indians drink..
- No idle talk..........we make idlis.
- Douse your hunger...Dosas are here.
- Naan..sense,smell and swallow.
- Onions and Unions.... ..make us cry.
- Chic(ken) legs.........We serve right size.
- Together we gather.....Good will and a few bucks more.
- The spices here are the happiest lot......They get mixed up.
- We provide lunch at your Desktop...you may get Laptop at home.
- For a little price..............we serve you future chickens.
- Out of ink.............Today no signature dishes.