புதன், 5 ஜனவரி, 2011

விடுமுறைப் பயணம்..1

விடுமுறைப் பயணம்..1

துள்ளும் சிறார்க்கு
பள்ளி விடுமுறை.
பேரன் பேத்தியோடு 
பெரும் ரயில் பயணம். 

செண்பகம் அம்மாச்சி 
சென்னையில் ...
பிரேமா பாட்டி 
பம்பாயில் ...
தற்போதைய
தலைமுறை
தாத்தா பாட்டிகளின்
தலையாய வேலை ,இது 
தாங்கிப் பிடிக்கும் வேர்களாய் ..
ஓடி ஓடி உழைத்து, 
ஒய்ந்து போன, எமக்கு 
வாழ்க்கையில் காண 
விடுபட்ட தலங்களை,
வழிபாட்டு இடங்களை,
வலம் வரவும் ,வணங்கிடவும் 
வந்ததோர் வாய்ப்பு.

      

18 கருத்துகள்:

 1. பயணத்தில் இருந்தீர்களா அதுதான் இந்த இடைவெளிக்கு காரணமா. கிடைத்த வாய்ப்பினை பயன் படுத்தி இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் ஐயா
  பயணம் இனியதாய் அமைய பிரார்த்திக்கிறேன் படைத்தவனிடம்
  கவிதை அருமை ....

  பதிலளிநீக்கு
 3. G.M.B. அய்யாவுக்கு நன்றியும் வணக்கமும்.
  பயணத்தினால் பகிர்வில் இடைவெளி ..

  பதிலளிநீக்கு
 4. அருமை நண்பர் தினேஷ்குமார் அவர்களுக்கு மிக்க நன்றி...

  பதிலளிநீக்கு
 5. எத்தனை பேருக்குக் கிடைக்கிறது,இனிய உறவுகளும்,அவர்களுக்கான பயணங்களும்!
  நன்று

  பதிலளிநீக்கு
 6. வாழ்க்கைப் பயணத்தில் அங்காங்கே சில வழிப் பயணங்கள் நம்மையும் சில திருப்பங்களையும், சில சிலிர்ப்புகளையும், தரிசிக்க தவறிய இயற்கையின் எழிலையும் இனம் காட்டி செல்கின்றன. குழந்தைகளோடு குதூகலமான பயணம் இனிய சுகமாய் இன்பம் பெருகட்டும்.

  பதிலளிநீக்கு
 7. கவிதை என் மனதில் பயணிக்கிறது...இனிமையாக.வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. ஏங்குகின்றது மனது... எப்போது விடும் விடுமுறை!! கவிதை அருமை!!

  என்றும் நட்புடன்..
  வைகறை
  வாருங்கள்: www.nathikkarail.blogspot.com

  பதிலளிநீக்கு
 9. Thnaks a lot to sister CHITRA..back to the pavilion..belated wishes..Wish you a very happy and prosperous New Year

  பதிலளிநீக்கு
 10. சென்னை பித்தன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி

  பதிலளிநீக்கு
 11. உண்மைதானுங்க தமிழ்க் காதலன்.நன்றி.நன்றி

  பதிலளிநீக்கு
 12. நன்றிங்க ..மதுரை சரவணன்.வருகைக்கும் வாழ்த்துக்கும்

  பதிலளிநீக்கு
 13. வைகறை அவர்களுக்கு.வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க..

  பதிலளிநீக்கு
 14. unkalai emathu valaippoovukku ambudan azhaikkiren. pukkakam padiththu pesavum....emmudan. kaaththirukkiren.

  பதிலளிநீக்கு
 15. புக்ககம் மிகப் பிரமாதம்..உங்கள் நாவில் தமிழ் விளையாடுகிறது ..என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு