புதன், 5 ஜனவரி, 2011

காதல் மனம்...

காதல் மனம்

 
உள் வாங்கும் மூச்சில் என்
உயிர் விரியும்.
உன் உள்நோக்கிப் பார்க்க
என் மனம் விழையும் .

கண்கள் ஊடுருவும், உன் 
கடல் ஆழத் தேடலில், 
இதயம் திறந்து, 
இன்னும் ஆழமாய்

முத்துக் குளிக்கும்.எனக்கு 
பித்துப் பிடிக்கும் ....காதலால்! 

     
   

10 கருத்துகள்:

 1. தினேஷ்குமார் அவர்களுக்கு மிக்க நன்றி...

  பதிலளிநீக்கு
 2. ஐயா இது அனுபவக் காதல்னு நினைக்கிறேன். மிக அழகு. ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..
  மதுரை சரவணன் ..

  பதிலளிநீக்கு