புதன், 2 மே, 2012

தஞ்சை பெரிய கோவில்

 தஞ்சைப் பெருவுடையார் கோவில் பிர்மோத்சவ சின்ன மேளம் விழா   

தஞ்சை பெரிய கோவில், மன்னன் ராஜராஜன் உலகிற்கு அருளிய உன்னத வடிவமைப்பு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது. தமிழரின் கலாச்சாரத்திற்கும்கட்டிடக்  கலைநுட்பத் திறமைக்கும் எடுத்துக்காட்டாய்    புவியெங்கும் புகழ் பரப்பும் கோவில். 
ஸ்ரீ பிரகதீஸ்வரரும், ஸ்ரீ பெரியநாயகியும் உற்சவ கோலத்தில். சின்ன மேளம் விழாவில் சில காட்சிகள். .. ( நிகழ்ச்சி 30௦.4.2012 இரவு ஏழு மணி. 


4 கருத்துகள்:

 1. கடல் தாண்டி நானும் ஐயனின் தரிசனம் கண்டேன் ஐயா...

  பதிலளிநீக்கு
 2. சுடச்சுடப் பதிவா.? விழா பற்றியவிவரங்களும் இருந்திருக்கலாமோ.? வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. நேரில் பார்த்த அனுபவம், மகிழ்ச்சி உங்களது
  படங்களின் மூலம் கிடைத்தது. தங்களுக்கு
  மனமார்ந்த நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 4. நன்றிங்க திரு தினேஷ், திரு.G.M.B அய்யா, சகோதரி சரஸ்வதி ராமநாதன். நிகழ்ச்சி 30௦.4.2012 இரவு ஏழு மணி அளவில்.நானும் துணைவியாரும் சென்றிருந்தோம்.கைக் காமிரா மெல்பெர்ன் நேரத்திலேயே இருந்து விட்டது .இப்போது தான் கவனித்து சரி செய்தேன்.தவறுக்கு வருந்துகிறேன் .வருகைக்கு மிக்க நன்றிங்க ..

  பதிலளிநீக்கு