செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

சினமென்னும்.....

சினமென்னும்.....ஆங்காரத்தில்
அமில வார்த்தைகளைக்
கொட்டிய பொழுது,
கொஞ்சம் கொஞ்சமாய்
உறவின் வேரில்
உயிர் பிரிந்து போனது.நன்றி :கூகுள் படங்கள்    

14 கருத்துகள்:

 1. திரு.நாஞ்சில் மனோ....
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க..

  பதிலளிநீக்கு
 2. சொல்லப்படாத வார்த்தைகளுக்கு நீ எஜமான். கொட்டிய வார்த்தைகளுக்கு நீ அடிமை.”ஆறாதே நாவினால் சுட்ட வடு.”

  பதிலளிநீக்கு
 3. நல்ல ஒரு பாடமான கவிதை ..

  சிந்தனை சிறப்பு ..

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சுந்தர்ஜி

  பதிலளிநீக்கு
 5. அரபுத் தமிழருக்கு என் நன்றியும் வணக்கமும்..

  பதிலளிநீக்கு
 6. 'நா காக்க'என்று தெரியாமலா கூறியிருக்கிறார் தெய்வப் புலவர்.
  மிகத் தேவையான அறிவுரை.நன்றிங்க

  பதிலளிநீக்கு