வெள்ளி, 31 டிசம்பர், 2010

எதிர் பார்ப்புக்கள் ...

எதிர் பார்ப்புக்கள் ...
 
பாத்தியில்
புழுக்களை 
கொத்தித் தின்ன 
காத்திருக்கும் 
கொக்குகள் சாட்சியாய் ...
 
விவசாயி 
விதைக்கிறான் ..
விளைவிக்க ..
விளையுமா ?.
விளைந்தாலும்
விலை போகுமா?. 

17 கருத்துகள்:

  1. எதிர்பார்ப்புகளுடன் கூடவே நம்பிக்கையும் வேண்டும். நம்பினோர் கெடுவதில்லை. என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் திரு. காளிதாஸ்.வாழ்க வளமுடன், அன்பு ஜிஎம்பி.

    பதிலளிநீக்கு
  2. தமிழ் மணம் விருதுகளுக்காக சுய தேடல் பிரிவில் என் நான் ஆத்திகனா நாத்திகனா என்றபதிவு இரண்டாம் கட்டத்துக்கு தேர்வாகி உள்ளது.படித்துப் பிடித்திருந்தால் வாக்களியுங்கள்.நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அருமையா இருக்குங்க... வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. கவிதை அருமை. புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. Thanks a lot Umesh..Wish you a very happy and prosperous new year..

    பதிலளிநீக்கு
  6. G.M.B..அய்யா அவர்களுக்கு என் நன்றி.. தங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  7. ராகவன் நைஜீரியா...அவர்களுக்கு என் நன்றி.. தங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. அரசன் அவர்களுக்கு என் நன்றி.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  9. யோவ்( நாகை மைந்தன் )அவர்களுக்கு என் நன்றி.
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. Thanks a lot to sister Meena..wish you a very Happy and prosperous New year..

    பதிலளிநீக்கு
  11. இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
    இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
    மகிழ்வான முத்தாண்டாய்
    மனங்களின் ஒத்தாண்டாய்
    வளங்களின் சத்தாண்டாய்
    வாய்மையில் சுத்தாண்டாய்
    மொத்தத்தில்
    வெத்தாண்டாய் இல்லாமல்
    வெற்றிக்கு வித்தாண்டாய்
    விளங்கட்டும் புத்தாண்டு.

    பதிலளிநீக்கு
  12. நன்றிங்க சிவகுமாரன்..தங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  13. இப்போது ஏகமாக விலை போகிறது. காய்கறிகள் பக்கத்திலேயே நெருங்க முடியில்லை. விவசாயி நிலத்தில் விளைந்தால் லாபம்தான்.

    புத்தாண்டு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  14. நன்றிங்க.ஜெகதீஸ்வரன் ...தங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு