ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

வாழ்க்கை...வாழ்கையில்

வாழ்க்கை


வாழ்க்கையில் முன்னேற,

நீர் தேடும் வேர் போல, அறிவையும்

வெளிச்சம் நாடும், இலை போல

வாய்ப்புகளையும் தேடி

முயலாமை, முடியாமை எனும்,

ஆமைகள் அகற்றின்,

ஆகாததும் உண்டோ!

இப்புவிதனிலே.வாழ்கையில்

வாழை மரமாய்...

வளர்கையில்

ஆல மரமாய் ..

வழுக்கையில்

தனி மரமாய்..

ஆகிப் போகிறான்

மனிதன்.

4 கருத்துகள்:

 1. அருமை.. நல்ல கருத்துகள்!

  தமிழ்மணம், இன்ட்லி வலைப்பதிவு திரட்டிகளில் தங்களின் வலைப்பதிவை சேர்க்கவும். உதவி தேவைப்பட்டால் தெரிவியுங்கள். நான் இணைத்து கொடுக்கிறேன்.

  அன்புடன்,
  -ரவிச்சந்திரன்

  பதிலளிநீக்கு
 2. தனித்து இருத்தலே பெரும் தவம்தான்....

  பதிலளிநீக்கு
 3. திரு ரவி அவர்களே,
  நன்றி .தாங்கள் கூறியபடியே தமிழ் மணத்திலும்,இன்டலி ஆகியவைகளில் இணைத்து விட்டேன்...... என்றும் அன்புடன்

  பதிலளிநீக்கு