திங்கள், 22 நவம்பர், 2010

காதல்... மணம்

காதல்... மணம்.

காலம் கனிந்து
கனிந்த மனம்
கரையும். கரைந்த
மனம் முகிழ்ந்து
முகிழ்ந்த மனம்.
மலரும். மலர்ந்த மனம்
மணக்கும்.மணம் புரிந்து
மகிழும்.மனம் புரிந்த
மனைவியுடன்  இனி
மணவாழ்க்கை இனிக்கும் . 

         

2 கருத்துகள்:

  1. இனித்த மணவாழ்க்கை அசை போட வைக்க மலர்ந்ததோ கவிதை? வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு