செவ்வாய், 30 நவம்பர், 2010

பணம் படுத்தும் பாடு....

பணம் படுத்தும் பாடு..
..
 
பணம் பண்ண,
பரதேசம் போனவன், 
பண்ணாமலே 
பிணமானான்.
பிணம்  எரிக்க, 
பணம் நிறைய, 
பிடுங்கினர்
பாடு படாமலே 
இடுகாட்டில்.
பாவம்
பிணம்.     

4 கருத்துகள்:

  1. பிணமான பின் பாவமென்ன புண்ணியமென்ன.

    பிழைத்துக்கொண்டான்..!

    பதிலளிநீக்கு
  2. உண்மை.பாவம்னா நரகம்,புண்ணியம்னா சுவர்க்கம்,இதில் எங்க போவோம் என்ற கவலை தானுங்கோ!

    பதிலளிநீக்கு