திங்கள், 29 நவம்பர், 2010

உழைப்பு ..ஒன்றும்.. ஒன்றும் பதினொன்று

உழைப்பு ..ஒன்றும் ஒன்றும் பதினொன்று
 
உழைப்பில்
நீ........ஒன்று.
நான் ..ஒன்று.
ஒன்றாய்...
நாம் இணைந்தால்,
நம் பலம்
பதினொன்று.

11 கருத்துகள்:

 1. மூன்றும் மூன்றும் மூன்று என்று வரும் விளம்பரம் போல் உள்ளது. In a lighter vein, do not take this seriously.

  பதிலளிநீக்கு
 2. Thanks for visiting..thats a phrase told to me while we were working together on a difficult project..years back..your visit enthuses me..pl feel free to comment..

  பதிலளிநீக்கு
 3. கணக்கு தப்பா வரும்போல இருக்கே

  ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா

  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. ஏங்க வேலு!உங்க பதிவே கணக்கிலே இருந்து ஆரம்பம்.வீட்டிலேர்ந்து,ஸ்பெக்ட்ரம் வரைக்கும் கணக்கு கேட்டா, கோபம் வருது.ஆமாம்.
  சொல்லிப்புட்டேன்!......
  வருகைக்கு ரொம்ப நன்றிங்க ...

  பதிலளிநீக்கு